நகரம் & பொது EN
FQL மெகா மோசடி — 7,000-க்கும் மேற்பட்டோர் புகார்

நகரம் & பொது

FQL மெகா மோசடி — 7,000-க்கும் மேற்பட்டோர் புகார்

FQL Trading Wallet / FQL Exchange செயலி மூலம் ₹50,000 முதல் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 45 நாளில் பணம் இரட்டிப்பும் என ஆசை காட்டி மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகார்.

FQL Trading Wallet / FQL Exchange செயலி மூலம் ₹50,000 முதல் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 45 நாளில் பணம் இரட்டிப்பும் என ஆசை காட்டி மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகார். மேலூரில் 7,000-க்கு மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். திண்டுக்கல்லில் சுமார் 15,000 பேரிடம் ₹30 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு. பலர் கைது; பணத்தை மீட்க விசாரணை தீவிரம்.

Union Pulse · @union.pulse RSS