பெரியார், அம்பேத்கரை புறக்கணிக்கும் த.வெ.க.?
2026–27 BC, MBC & Minorities Welfare Policy Note-ல் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் இடம்பெறவில்லை.
2026–27 BC, MBC & Minorities Welfare Policy Note-ல் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் இடம்பெறவில்லை. முந்தைய குறிப்பில் 1951 Communal G.O. போராட்டம், முதல் அரசியலமைப்புத் திருத்தம், Article 15(4) பற்றிய வரலாறு இடம்பெற்றிருந்தது. நீதிக்கட்சியின் சமூகநீதிப் பங்களிப்பு குறித்த குறிப்புகளும் புதிய ஆவணத்தில் இடம்பெறவில்லை.
உங்கள் கருத்து என்ன?