நகரம் & பொது EN
அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நகரம் & பொது

அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகிறது.

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகிறது. கொடி பவனியைத் தொடர்ந்து பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். செப்டம்பர் 7 மாலை திருத்தேர் பவனியும், செப்டம்பர் 8 அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழாவுடன் நிறைவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Union Pulse · @union.pulse RSS