பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹44!
பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை மேலும் ₹3 உயர்த்தி லிட்டருக்கு ₹44 ஆக நிர்ணயித்துள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை மேலும் ₹3 உயர்த்தி லிட்டருக்கு ₹44 ஆக நிர்ணயித்துள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹38-லிருந்து ₹41 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய உயர்வால் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். கூடுதல் செலவு மாதம் ₹60 கோடி; ஆண்டுக்கு ₹720 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?