“கேள்வி கேட்பது குற்றமல்ல” — Madras HC
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான criminal case-ஐ உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான criminal case-ஐ உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஜனநாயக முறையில் கருத்து தெரிவிக்கவும், போராடவும் மாணவர்களுக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. வன்முறை அல்லது பொதுச் சொத்து சேதமில்லாத போராட்டத்தை criminalise செய்யக்கூடாது என்றும் முக்கிய கருத்து பதிவு செய்யப்பட்டது.
உங்கள் கருத்து என்ன?