விவசாயம் EN
மேட்டூர் அணையைத் திறந்தார் முதல்வர் விஜய்

விவசாயம்

மேட்டூர் அணையைத் திறந்தார் முதல்வர் விஜய்

காவிரி டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக இன்று மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் விஜய் தண்ணீர் திறந்துவைத்தார்.

காவிரி டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக இன்று மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் விஜய் தண்ணீர் திறந்துவைத்தார். வழக்கமாக ஜூன் 12-ல் திறக்கப்படும் அணை, குறைந்த நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு 81 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 91.56 அடி; நீர் இருப்பு 54.452 TMC; நீர்வரத்து 10,857 கனஅடி/வினாடி. முதற்கட்டமாக 3,000 கனஅடி/வினாடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

Union Pulse · @union.pulse RSS