மேட்டூர் தாமதம்: 12 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சம்பா, தாளடிக்கு 205 TMC நீர் தேவை; தற்போது மேட்டூரில் சுமார் 54 TMC மட்டுமே இருப்பு. தாமதமான சாகுபடியால் அக்டோபர், நவம்பர் மழையில் பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது; கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடைவதிலும் தாமதம் ஏற்படலாம்.