₹50,845 கோடி வருவாய் ஈட்டிய டாஸ்மாக்!
2025-26 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ₹50,845.84 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2025-26 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ₹50,845.84 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் கலால் வரி ₹11,835.82 கோடி, விற்பனை வரி ₹39,010.02 கோடி. 2021-22ல் ₹36,050.65 கோடியாக இருந்த வருவாய் நான்கு ஆண்டுகளில் சுமார் ₹14,795 கோடி அதிகரித்துள்ளது. 2026-27 முதல் நான்கு மாதங்களிலேயே ₹17,854.63 கோடி கிடைத்துள்ளது. இதே வேகம் தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டில் வருவாய் ₹53,000 கோடியைத் தாண்ட வாய்ப்பு உள்ளது.