முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு!
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் அரசின் அறிவிப்பை அஜித் குமார் வரவேற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் அரசின் அறிவிப்பை அஜித் குமார் வரவேற்றுள்ளார். இந்த முயற்சி தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக உயர்த்தும் என அவர் பாராட்டினார். “One small step by Tamil Nadu Government, one giant leap for Indian motorsports” என குறிப்பிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜயின் முயற்சிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்து என்ன?