விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!
மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை நடந்த போராட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை நடந்த போராட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பரந்தூர் விமான நிலையம், திருவண்ணாமலை SIPCOT எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளும், உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களும் இதில் அடங்குவர். NEET, NLC போராட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என மற்ற கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
உங்கள் கருத்து என்ன?
ஆதாரம்
- தமிழக அரசு அறிக்கை