நகரம் & பொது EN
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

நகரம் & பொது

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மற்ற நாட்களுக்கான தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என தெற்கு ரயில்வே தகவல்.

Union Pulse · @union.pulse RSS