“சென்னை கொலை நகரமா?” — அரசை சுற்றிவளைக்கும் எதிர்க்கட்சிகள்!
TVK நிர்வாகி கொலை மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் கொலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி DMK விமர்சனம்.
TVK நிர்வாகி கொலை மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் கொலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி DMK விமர்சனம். உதயநிதி ஸ்டாலின் மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழி கருணாநிதி, தொடர்ச்சியான கொலைகள் காரணமாக சென்னை “கொலை நகரமாக மாறுகிறதா?” என விமர்சித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் பதிலளிக்கவுள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உங்கள் கருத்து என்ன?