காவலர்களுக்கு பெரும் ஏமாற்றம்!
காவல்துறை மானிய உரையா, இல்லையா திமுக மீதான அரசியல் தாக்குதலா?
காவல்துறை மானிய உரையா, இல்லையா திமுக மீதான அரசியல் தாக்குதலா? முதல்வர் விஜய்யின் உரையில் காவலர்களின் நீண்ட வேலை நேரம், ஓய்வின்மை, பணிச்சுமைக்கு உறுதியான தீர்வு வரவில்லை. பணிச்சூழல், நலன், விடுப்பு, மனநலம் போன்ற கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உரையின் பெரும்பகுதி திமுக ஆட்சியின் கடந்தகால குற்றச்சாட்டுகளிலேயே சென்றதாக விமர்சனம் எழுகிறது.