நகரம் & பொது EN
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு

நகரம் & பொது

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு

AGS Entertainment CEO அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசின் மாநில அளவிலான தேர்வுக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AGS Entertainment CEO அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசின் மாநில அளவிலான தேர்வுக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஆண்டு வருமானம் ₹10 லட்சத்திற்கு மேல் உள்ள கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை தேர்வு செய்யும். தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, அறங்காவலர் நியமனத்திற்கான பெயர்பட்டியலை அரசுக்கு வழங்குவது குழுவின் பணி. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த ‘பிகில்’, ‘GOAT’ உள்ளிட்ட படங்களில் தற்போதைய முதல்வர் விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

  • Daily Thanthi
Union Pulse · @union.pulse RSS