சென்னையை அச்சுறுத்த்தும் டெங்கு மற்றும் பன்றிக்காய்சசல்
⚕️ தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பே H1N1 பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
⚕️ தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பே H1N1 பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஜனவரியில் 19 ஆக இருந்த பாதிப்பு தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. சளி, காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 23 வரை தமிழ்நாட்டில் 12,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.