கல்வி EN
தமிழக கல்விக்கு ₹5,109 கோடி நிலுவையா!

கல்வி

தமிழக கல்விக்கு ₹5,109 கோடி நிலுவையா!

கடந்த 3 ஆண்டுகளில் கல்வித் திட்ட நிதியில் ₹5,109 கோடி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கல்வித் திட்ட நிதியில் ₹5,109 கோடி வழங்கப்படவில்லை. Samagra Shiksha உள்ளிட்ட திட்ட நிதிகள் நிலுவையில் உள்ளதாக School Education Policy Note கூறுகிறது. PM SHRI / NEP தொடர்பான மத்திய-மாநில கருத்து வேறுபாடே முக்கிய பின்னணி. RTE தொடர்பான ₹714 கோடி உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னரே வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Union Pulse · @union.pulse RSS