அரசுப் பள்ளியில் புதிதாக 3.45 லட்சம் மாணவர்கள்!
ஜூன் 25 வரை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சுமார் 3.45 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
ஜூன் 25 வரை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சுமார் 3.45 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
முக்கிய தகவல்கள்
- முதல் வகுப்பில் மட்டும் 2,40,303 பேர் - தமிழ் வழி 1,81,761; ஆங்கில வழி 58,542
- எல்கேஜி, யுகேஜி: 23,734 | 2 முதல் 11-ஆம் வகுப்பு: சுமார் 80,000
- கடந்த ஆண்டு ஜூலை இறுதி: 4,00,364 சேர்க்கைகள் - இந்த ஆண்டும் ஜூலை இறுதிவரை தொடரும்
- ஆசிரியர் சங்கம்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- 12-12-2026