தமிழ்நாட்டுக்கு தண்ணீர்! கபினி அணை திறப்பு!!
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15,500 கனஅடியாக உயர்ந்ததால் இந்த திறப்பு செய்யப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.