விவசாயம் EN
Airport-க்கு NO ! தொழில் திட்டத்திற்கு YES !! இப்பொழுது விவசாயம் அழியாதா ?

விவசாயம்

Airport-க்கு NO ! தொழில் திட்டத்திற்கு YES !! இப்பொழுது விவசாயம் அழியாதா ?

🏭 விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.

🏭 விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது. அதே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கரில், மக்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்றுத் தொழில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்கிறது. விமான நிலையத்துக்கும் தொழில் திட்டங்களுக்கும் நிலம், நீர் மற்றும் விவசாயம் தொடர்பான ஒரே சுற்றுச்சூழல் அளவுகோல் பயன்படுத்தப்படுமா என்பதே இப்போது எழும் கேள்வி.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS