“90% MLA-க்களிடம் கார் இருக்கு சார்”
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதலவர் அறிவித்ததை பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார்.
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதலவர் அறிவித்ததை பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார். எந்த முதலவரும் செய்யாததை முதலவர் விஜய் பெரிய மனதோடு அறிவித்துள்ளார் என்றார். அதே நேரம் சட்டமன்றத்திற்கு வரும் 90% MLA-க்களிடம் ஏற்கனவே கார் இருப்பதாகவும், இதற்காக ₹150 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி, ஏழைகள், விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
ஆதாரம்
- ஊடக அறிக்கைகள்