விவசாயிகளுக்கு இல்லை... ஆனால் இலவசக் கார்களுக்கு மட்டும் ??
CPIM பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கடும் விமர்சனம்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய நிதியில்லை எனச் சொல்லும் அரசு, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இலவசக் கார் வழங்க மட்டும் நிதி இருக்கிறதா என்று CPIM பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கேட்டுள்ளார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசக் கார் வழங்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
ஆதாரம்
- புதிய தலைமுறை