விவசாயம் EN
உதயநிதி கைது நடவடிக்கையின் நோக்கம் என்ன?

விவசாயம்

உதயநிதி கைது நடவடிக்கையின் நோக்கம் என்ன?

உதயநிதியின் பேச்சு தவறானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உதயநிதியின் பேச்சு தவறானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் காவிரி நீர் உரிமை, மேகதாது அணை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடாத தவெக, இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு தீவிரம் காட்டுவது ஏன்? எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் காட்டும் வேகத்தை மக்கள் பிரச்சினைகள் மற்றும் தமிழக உரிமைகளிலும் அரசு காட்டவில்லை; காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டமே இல்லை. நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் - உதயநிதி பங்கேற்பதைத் தடுக்க கைதா? அப்படி நடந்தால் ஜனநாயகத்திற்குப் புறம்பானது.

Union Pulse · @union.pulse RSS