அரசியல் EN
"கார் வாங்குவதில் வேகம்... குறுவை நிதியில் ஏன் இல்லை?"

அரசியல்

"கார் வாங்குவதில் வேகம்... குறுவை நிதியில் ஏன் இல்லை?"

குறுவை நிதி விவசாயிகளைச் சென்றடையவில்லை என உதயநிதி.

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாக உதயநிதி தெரிவித்தார். குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்களாகியும் ஒதுக்கப்பட்ட நிதி விவசாயிகளைச் சென்றடையவில்லை எனக் குற்றம்சாட்டினார். MLA-க்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, குறுவை நிதியை வழங்குவதிலும் அரசு காட்ட வேண்டும் என்றார்.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS