பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் வருவதாகவும், இப்போது பாட்டு எல்லாம் பாடுவதாகவும் கூறினார். நாங்கள் பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது என்றார்.