அரசியல் EN
கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

அரசியல்

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

தவெக தலைவர் விஜய் கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றினார்.

தவெக தலைவர் விஜய் கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றினார். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம் என அவர் உறுதி அளித்தார்.

Union Pulse · @union.pulse RSS