"தவறுதான். அவர் சார்பாக Sorry கேட்டுக் கொள்கிறேன்"
🎙️ பேரவையில் முதல்வர் விஜய் மன்னிப்பு.
🎙️ பேரவையில் முதல்வர் விஜய் மன்னிப்பு.
முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதியின் பெயரைத் தவறாகச் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரினார். “தவறுதான். அவர் சார்பாக Sorry கேட்டுக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.
ஆதாரம்
- தமிழ்நாடு சட்டப்பேரவை