நீதிமன்றம் EN
மதம் மாறிய கிறிஸ்தவர்கள் SC/ST சட்டத்தில் நிவாரணம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

நீதிமன்றம்

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் SC/ST சட்டத்தில் நிவாரணம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பாதவர் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியாது என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பாதவர் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியாது என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி நிர்வாகம் சாதிய பாகுபாடு காட்டியதாகக் கூறி நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் 2015-ல் கிறிஸ்தவ மதத்தில் ஞானஸ்தானம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டு, புகாரில் சட்டத்தின் கீழ் குற்றம் நிறுவத் தேவையான அம்சங்களும் இல்லை என மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS