பொருளாதாரம் & வேலை EN
பிரிட்டன் செல்கிறார் விஜய்!

பொருளாதாரம் & வேலை

பிரிட்டன் செல்கிறார் விஜய்!

செப்டம்பர் 10 முதல் 16 வரை முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

செப்டம்பர் 10 முதல் 16 வரை முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல். முன்னணி நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டம். முதல்வராகப் பதவியேற்ற பிறகு இது அவரது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம்.

Union Pulse · @union.pulse RSS