பொருளாதாரம் & வேலை
17 செய்திகள்
ரேஷன் கடைகளில் கிலோ ₹35க்கு வெங்காயம்
வரத்து குறைந்ததால் சென்னையில் வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ ₹65 வரையும், மொத்த விலை ₹60 வரையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக LPG சிலிண்டர் விலை ₹10.50 உயர்ந்து ₹2,916.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் செல்கிறார் விஜய்!
செப்டம்பர் 10 முதல் 16 வரை முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

விஸ்வரூபம் எடுக்கும் FQL மோசடி — குவியும் புகார்கள்!
45 நாட்களில் பணம் இரட்டிப்பு எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடு பெறப்பட்டதாக புகார்.

ஈரான் போர்தான் காரணம்!
விலைவாசி உயர்வுக்கு ஈரான் போரே காரணம் என அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் ரத்து... தொழில் முதலீடுகளையும் ஆந்திராவுக்குத் தாரைவார்க்கிறோமா?
✈️ ₹27,400 கோடி மதிப்பிலான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மீண்டும் தொடக்கநிலைக்குச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.

தேர்தல் அறிக்கையில் ஒன்று... அறிவித்தது ஒன்று..
🔥 மக்கள் ஏமாற்றம்!!

அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்
முதல்வர் ஜோசப் விஜய் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தை அறிவித்துள்ளார்.

30,000 பணியிடங்கள்
சென்னையில் ஆகஸ்ட் 22 அன்று அசோக் நகரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

30,000 பணியிடங்கள்
சென்னையில் ஆகஸ்ட் 22 அன்று அசோக் நகரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
100 நாட்களில் 104 ஒப்பந்தங்கள், 1 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ. 1 லட்சம் கோடி முதலீடு என அறிவிப்பு.

125 நாள் வேலை என்றார்கள்… முதல் மாதத்திலேயே 50% சரிவு!
🎬 புதிய VB-G RAM G திட்டத்தில் வேலை உறுதி 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.

125 நாள் வேலை என்றார்கள்… முதல் மாதத்திலேயே 50% சரிவு!
🎬 புதிய VB-G RAM G திட்டத்தில் வேலை உறுதி 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.

IOB வங்கியில் 250 பணியிடங்கள்
Local Bank Officer (LBO) பதவிக்கு 250 காலிப்பணியிடங்கள்; ஆக.24 வரை விண்ணப்பிக்கலாம்.

EPF ஊதிய உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா?
கட்டாய EPF/EPS சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்.

தமிழகத்தில் புதிய முதலீட்டுத் திட்டங்கள் 74.5% சரிவு!
2026-27 முதல் காலாண்டில் தமிழகத்திற்கு ₹11,237 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டுத் திட்டங்கள் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளன.

பொருட்கள் ஏற்றுமதி: தமிழ்நாடு அசுர வளர்ச்சி
தமிழகத்தின் பொருட்கள் ஏற்றுமதி 2023-24-இல் 43.22 பில்லியன் டாலரிலிருந்து 2025-26-இல் 58.95 பில்லியன் டாலராக உயர்வு.
