நீதிமன்றம் EN
சீட் வாங்கித் தருவதாக ₹4 கோடி மோசடி?

நீதிமன்றம்

சீட் வாங்கித் தருவதாக ₹4 கோடி மோசடி?

ஆலங்குடியில் அதிமுக சீட் வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார்.

ஆலங்குடியில் அதிமுக சீட் வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார். மனுதாரர் ₹4.50 கோடி கொடுத்ததில் ₹50 லட்சம் மட்டும் திரும்பக் கிடைத்ததாகவும், மீதி ₹4 கோடியைக் கேட்டபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியதாக உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்; செப்.15-ல் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

Union Pulse · @union.pulse RSS