EPF ஊதிய உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா?
கட்டாய EPF/EPS சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்.
கட்டாய EPF/EPS சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல். முன்மொழிவு அடுத்ததாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் செல்லவுள்ளது. அனுமதி கிடைத்தால் ₹15,000–₹25,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களும் கட்டாய PF வரம்புக்குள் வருவார்கள். புதிய வரம்பு 2027 ஏப்ரல் முதல் அமலாகலாம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை.