பொருளாதாரம் & வேலை EN
ஈரான் போர்தான் காரணம்!

பொருளாதாரம் & வேலை

ஈரான் போர்தான் காரணம்!

விலைவாசி உயர்வுக்கு ஈரான் போரே காரணம் என அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்துள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு ஈரான் போரே காரணம் என அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்துள்ளார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஈரான் போர் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்றார். வெங்காயம் உள்ளிட்ட 41 முக்கியப் பொருட்களின் விலை தினமும் கண்காணிக்கப்படுவதாகவும், ரேஷன் மற்றும் பசுமைப் பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் வழங்கி வெங்காய விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Union Pulse · @union.pulse RSS