பரந்தூர் விமான நிலையம் ரத்து... தொழில் முதலீடுகளையும் ஆந்திராவுக்குத் தாரைவார்க்கிறோமா?
✈️ ₹27,400 கோடி மதிப்பிலான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மீண்டும் தொடக்கநிலைக்குச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.
✈️ ₹27,400 கோடி மதிப்பிலான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மீண்டும் தொடக்கநிலைக்குச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது. மாற்று இடத் தேர்வு தாமதமானால் பயணிகள், சரக்குப் போக்குவரத்து, தொழிற்பூங்காக்கள் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி பின்னடையலாம். போகாபுரம் விமான நிலையத்துடன் ஆந்திரா தனது விமானப் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை விரிவுபடுத்தும் நேரத்தில், தமிழ்நாட்டின் அடுத்த முடிவு முக்கியமானது.