125 நாள் வேலை என்றார்கள்… முதல் மாதத்திலேயே 50% சரிவு!
🎬 புதிய VB-G RAM G திட்டத்தில் வேலை உறுதி 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.
🎬 புதிய VB-G RAM G திட்டத்தில் வேலை உறுதி 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டது. ஆனால், ஜூலை 2025-ல் 15.33 கோடியாக இருந்த person-days வேலை, ஜூலை 2026-ல் 7.67 கோடியாகக் குறைந்தது — ஒரே ஆண்டில் சுமார் 49.94% சரிவு.
ஆதாரம்
- Union Pulse news card