பொருளாதாரம் & வேலை EN
தேர்தல் அறிக்கையில் ஒன்று... அறிவித்தது ஒன்று..

பொருளாதாரம் & வேலை

தேர்தல் அறிக்கையில் ஒன்று... அறிவித்தது ஒன்று..

🔥 மக்கள் ஏமாற்றம்!!

🔥 மக்கள் ஏமாற்றம்!!

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் அல்ல; ஆண்டு குடும்ப வருமானம் ₹2.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். 2027 பொங்கல் முதல் சிலிண்டர் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினர் தகுதி பெறுவர்.

ஆதாரம்

Union Pulse · @union.pulse RSS